முழுமன்
muluman
அறிவிலான் ; அரைக்கும்போது சிதையாது விழும் முழுத் தானியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See முழுமகன். சனகியைக் கவர்ந்து போய முழுமனை (அரிசமய. குலசேகர. 143). அரைக்கும்போது சிதைபடாது விழும் முழுத்தானியம். Loc. Grain escaping unbroken in the process of grinding;
Tamil Lexicon
muḻu-maṉ
n. id.+prob. மகன்.
See முழுமகன். சனகியைக் கவர்ந்து போய முழுமனை (அரிசமய. குலசேகர. 143).
.
muḻumaṉ
n. முழு.
Grain escaping unbroken in the process of grinding;
அரைக்கும்போது சிதைபடாது விழும் முழுத்தானியம். Loc.
DSAL