Tamil Dictionary 🔍

சுழுமுனை

sulumunai


இடைகலை பிங்கலைகளுக்கு இடையிலுள்ள நாடி ; மூலாதாரத்திலிருந்து உச்சித்துளை வரைக்கும் நிற்கும் நாடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தசநாடியுள் இடைக்கும் பிங்கலைக்கும் இடையிலுள்ளது. இடையாகிப் பிங்கலையாயெழுந்த சுழுமுனையாய் (பட்டினத்.திருப்பா.பூரண. 45). A principal tubular vessel of the human body, said to lie between iṭai and piṅkalai, one of taca-nāṭi , q.v.;

Tamil Lexicon


cuḻumuṉai,
n. suṣumnā.
A principal tubular vessel of the human body, said to lie between iṭai and piṅkalai, one of taca-nāṭi , q.v.;
தசநாடியுள் இடைக்கும் பிங்கலைக்கும் இடையிலுள்ளது. இடையாகிப் பிங்கலையாயெழுந்த சுழுமுனையாய் (பட்டினத்.திருப்பா.பூரண. 45).

DSAL


சுழுமுனை - ஒப்புமை - Similar