Tamil Dictionary 🔍

சுழுனை

sulunai


இடைகலை பிங்கலைகளுக்கு இடையிலுள்ள நாடி ; மூலாதாரத்திலிருந்து உச்சித்துளை வரைக்கும் நிற்கும் நாடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுழுமுனைநாடி யசைவையற்று (குற்றா. தல. திருமால். 69). See சுழுமுனை.

Tamil Lexicon


, [cuẕuṉai] ''s.'' [''a contraction of'' சுழிமுனை, which see.]

Miron Winslow


cuḻuṉai,
n.
See சுழுமுனை.
சுழுமுனைநாடி யசைவையற்று (குற்றா. தல. திருமால். 69).

DSAL


சுழுனை - ஒப்புமை - Similar