முழுநோக்கு
mulunokku
ஒரு கோள் முழுப் பலத்தோடு நோக்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு கிரகம் முழுப்பலத்தோடு நோக்குகை. கன்னிமதி முழுநோக்கெய்தி (பிரபுலிங். மாயையினுற்பத்தி. 58). Full aspect of a planet, one of four kiraka-nōkku, q.v.;
Tamil Lexicon
பூரணநோக்கு இது கிரகநோக்கில் ஒன்று.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Full aspect or influence of a planet. See நோக்கு.
Miron Winslow
muḻu-nōkku
n. id.+.
Full aspect of a planet, one of four kiraka-nōkku, q.v.;
ஒரு கிரகம் முழுப்பலத்தோடு நோக்குகை. கன்னிமதி முழுநோக்கெய்தி (பிரபுலிங். மாயையினுற்பத்தி. 58).
DSAL