சுடுநோக்கு
sudunokku
கொள்ளிக்கண் ; கொடிய பார்வை உடைய கண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See சுடுகண். Colloq. உக்கிரமான பார்வையுடைய கண். சூர்த்துக்கடைசிவந்த சுடுநோக்கு (சிலப். 5, 84). 2. Fierce-looking eyes;
Tamil Lexicon
cuṭu-nōkku,
n. id. +.
1. See சுடுகண். Colloq.
.
2. Fierce-looking eyes;
உக்கிரமான பார்வையுடைய கண். சூர்த்துக்கடைசிவந்த சுடுநோக்கு (சிலப். 5, 84).
DSAL