Tamil Dictionary 🔍

முழவுமண்

mulavuman


கருக்கட்டுங் களிமண் ; இனிது ஒலிக்க முழவில் வாய்ப்பூச்சிடும் கரிய சாந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Black paste smeared on the head of a drum; See மார்ச்சனை, 1. (யாழ். அக.) கருக்கட்டுங் களிமண். 2. Clay used in making moulds;

Tamil Lexicon


muḻavu-maṇ
n. id.+.
1. Black paste smeared on the head of a drum; See மார்ச்சனை, 1. (யாழ். அக.)
.

2. Clay used in making moulds;
கருக்கட்டுங் களிமண்.

DSAL


முழவுமண் - ஒப்புமை - Similar