Tamil Dictionary 🔍

முழுவதும்

muluvathum


முழுமையும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுமை. முழுவதும் படைப்போற் படைக்கும் பழையோன் (திருவாச. 3, 12) --Adv. All, whole; பூர்ணமாக. நின்னையேத்த முழுவதுமே (திருவாச. 5, 6). Wholly, totally, completely;

Tamil Lexicon


முழுமை.

Na Kadirvelu Pillai Dictionary


muḻuvatum
id. n.
All, whole;
முழுமை. முழுவதும் படைப்போற் படைக்கும் பழையோன் (திருவாச. 3, 12) --Adv.

Wholly, totally, completely;
பூர்ணமாக. நின்னையேத்த முழுவதுமே (திருவாச. 5, 6).

DSAL


முழுவதும் - ஒப்புமை - Similar