Tamil Dictionary 🔍

முழுதும்

muluthum


எஞ்சுதலின்றி. முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும் (திவ். பெருமாள். 7, 8). Wholly, entirely;

Tamil Lexicon


--முழுவதும், ''adv.'' [''poetice'' முழுது.] All, the whole. முழுதுங் கொடுத்துவிட்டான். He gave the whole. முழுதொருங்குணர்ந்தோன். The Omniscient, variously applied by different votaries, கடவுள். (சது.)

Miron Winslow


muḻutum
adv. முழுது.
Wholly, entirely;
எஞ்சுதலின்றி. முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும் (திவ். பெருமாள். 7, 8).

DSAL


முழுதும் - ஒப்புமை - Similar