Tamil Dictionary 🔍

முழவம்

mulavam


முரசு ; குடமுழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See முழவு, 1. (பிங்.) மண்கனை முழவம் விம்ம (சீவக. 628). . 2. See முழவு, 2. தண்ணுமைப்பின்வழி நின்றது முழவே (சிலப். 3, 141).

Tamil Lexicon


s. a tabret, குடமுழா; 2. a drum, முரசு.

J.P. Fabricius Dictionary


, [muẕvm] ''s.'' A tabret, குடமுழா. 2. A drum, முரசு. (சது.)

Miron Winslow


muḻavam
n. முழவு.
1. See முழவு, 1. (பிங்.) மண்கனை முழவம் விம்ம (சீவக. 628).
.

2. See முழவு, 2. தண்ணுமைப்பின்வழி நின்றது முழவே (சிலப். 3, 141).
.

DSAL


முழவம் - ஒப்புமை - Similar