Tamil Dictionary 🔍

முழங்கு

mulangku


III. v. i. sound, rear, ஒலி. சங்கீதம் முழங்குகிறது, sacred chants with musical instruments are resounding. மேக முழங்க, to thunder.

J.P. Fabricius Dictionary


, [muẕngku] கிறேன், முழங்கினேன், வேன், முழங்க, ''v. n.'' To roar, to sound, ஒலிக்க. 2. To thunder, வானங்குமுற. சங்கீதமுழங்கிக்கொண்டிருக்கிறது. Music. vocal, and instrumental is resounding.

Miron Winslow


முழங்கு - ஒப்புமை - Similar