முளையடித்தல்
mulaiyatithal
முளையையடித்து உட்செலுத்துதல் ; ஆப்பறைதல் ; நாணயத்தில் முத்திரை பதித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாணயத்தில் முத்திரை பதித்தல். (W.) 2. To coin; to stamp metal; முளையை அடித்து உட்செலுத்துதல். 1. To nail; to drive pegs;
Tamil Lexicon
muḷai-y-aṭi-
v. intr. id.+.
1. To nail; to drive pegs;
முளையை அடித்து உட்செலுத்துதல்.
2. To coin; to stamp metal;
நாணயத்தில் முத்திரை பதித்தல். (W.)
DSAL