மதாளித்தல்
mathaalithal
செழித்து வளர்தல் ; பயிர் முதலியன பயன்படாதபடி கொழுத்துக் கெடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயிர் முதலியன பயன்படாதபடி. கொழுந்துக்கொடுதல். பயிர் மதாளித்துப் போனால் நுனிகளை அறுத்துப் போடுகை (ஈடு, 9, 5, 7, ஜீ. அரும்.). 2. To be too luxuriant to be productive, as plants, soil, etc ; செழித்தல். (W.) 1. To thrive, flourish; to be luxuriant, rich and abundant
Tamil Lexicon
matāḻi-
11. v. intr. cf. மதர்-
1. To thrive, flourish; to be luxuriant, rich and abundant
செழித்தல். (W.)
2. To be too luxuriant to be productive, as plants, soil, etc ;
பயிர் முதலியன பயன்படாதபடி. கொழுந்துக்கொடுதல். பயிர் மதாளித்துப் போனால் நுனிகளை அறுத்துப் போடுகை (ஈடு, 9, 5, 7, ஜீ. அரும்.).
DSAL