Tamil Dictionary 🔍

முளரி

mulari


தாமரை ; பதுமம் என்னும் ஒரு பேரெண் ; பிரமலோகம் ; முட்செடி ; காடு ; முள்ளுள்ள கள்ளி ; விறகு ; சமிதை ; நெருப்பு ; கடைக்கொள்ளி ; காய்ச்சல் ; நுண்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காடு. (பிங்). 5. Jungle; முள்ளுள்ள சுள்ளி. முளரியங் குடம்பை (நற். 384). 6. Thorny twig, used by birds in building nests; விறகு. தகரமுளரி நெருப்பமைத்து (நெடுநல். 55). 7. Firewood; முட்செடி. (பிங்). 4. Bramble; பிரமலோகம். (தக்கயாகப். 240, உரை.) 3. Brahma's world; See பதுமம், 8. கடாமுகத்த முளரிக்கணக்கவால். (கம்பரா. வானரர்க. 32). 2. Ten million crores; தாமரை. முளரிமுக நாகம் (சீவக. 2870). (பிங்). 1. Lotus; சமிதை. (யாழ். அக.) 8. Sacrificial fuel; நுண்மை. (சூடா.) 12. Subtlety ; காய்ச்சல். (இராசவைத். 163.) 11. Fever; கடைக்கொள்ளி. (பிங்.) 10. Firebrand; நெருப்பு. (பிங்.) 9. Fire;

Tamil Lexicon


s. the lotus; 2. a thorn bush, முட்செடி; 3. wood, விறகு; 4. the wood used for a burnt sacrifice, ஓமவிறகு; 5. a fire brand, a meteor or falling star; 6. fire, நெருப்பு; 7. subtility, நுண்மை; 8. a forest, காடு. முளரியான், Brahma, பிரமன்.

J.P. Fabricius Dictionary


, [muḷri] ''s.'' The lotus, தாமரை. 2. The wood used for a burnt sacrifice, ஓமவிறகு. 3. A fire-brand; a meteor or falling star, கடைக்கொள்ளி. 4. A forest, காடு. 5. Sub tility, நுண்மை. 6. Fire, நெருப்பு. 7. A thorn bush, முட்செடி. 8. Wood, விறகு. (சது.)

Miron Winslow


muḷari
n. perh. முள்+அலரி. [T. muḷalaru K. M. muḷalar].
1. Lotus;
தாமரை. முளரிமுக நாகம் (சீவக. 2870). (பிங்).

2. Ten million crores;
See பதுமம், 8. கடாமுகத்த முளரிக்கணக்கவால். (கம்பரா. வானரர்க. 32).

3. Brahma's world;
பிரமலோகம். (தக்கயாகப். 240, உரை.)

4. Bramble;
முட்செடி. (பிங்).

5. Jungle;
காடு. (பிங்).

6. Thorny twig, used by birds in building nests;
முள்ளுள்ள சுள்ளி. முளரியங் குடம்பை (நற். 384).

7. Firewood;
விறகு. தகரமுளரி நெருப்பமைத்து (நெடுநல். 55).

8. Sacrificial fuel;
சமிதை. (யாழ். அக.)

9. Fire;
நெருப்பு. (பிங்.)

10. Firebrand;
கடைக்கொள்ளி. (பிங்.)

11. Fever;
காய்ச்சல். (இராசவைத். 163.)

12. Subtlety ;
நுண்மை. (சூடா.)

DSAL


முளரி - ஒப்புமை - Similar