முகரி
mukari
மல்லிகைப்பூ ; தாழைமரம் ; ஆரவாரஞ்செய்வோன் ; முன்புறம் ; தொடக்கம் ; தலைமை ; மூக்கின் அடி ; ஓர் ஆறு ; காண்க : மூரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முக்கினடி. 2. Bottom of the nose; . See மூரி. (யாழ் அக.) . 1. See முகனை, 1, 2, 3. . See முகலி. மல்லிகைப்பூ. (W.) 1. Jasmine flower; See தாழை, 1. (மலை.) 2. Fragrant screw-pine. ஆரவாரஞ் செய்வோன். பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் (தேவா. 719, 9). One who makes noise;
Tamil Lexicon
s. (Hind.) jasmine flower, மல் லிகைப்பூ.
J.P. Fabricius Dictionary
, [mukri] ''s. [Hind.]'' Jasmine flower, மல்லிகைப்பூ.
Miron Winslow
mukari
n. perh. முகர்-. 1. [T. mogali.]
1. Jasmine flower;
மல்லிகைப்பூ. (W.)
2. Fragrant screw-pine.
See தாழை, 1. (மலை.)
mukari
n. mukhara.
One who makes noise;
ஆரவாரஞ் செய்வோன். பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் (தேவா. 719, 9).
mukari
n. முகம். (யாழ். அக.)
1. See முகனை, 1, 2, 3.
.
2. Bottom of the nose;
முக்கினடி.
mukari
n.
See மூரி. (யாழ் அக.)
.
mukari
n. cf. svarṇa-mukhī.
See முகலி.
.
DSAL