அமுரி
amuri
அமிழ்தம் ; இந்திரனுலகம் ; தெய்வப்பெண் ; துர்க்கை ; சிறுநீர் ; நஞ்சு ; கற்றாழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யோகாப்பியாசத்தால் உடலிலுண்டாம் அமுதம். Loc. Nectar believed to be generated in the body by yōgic practice; (சங். அக.) Urine. See அமரி.
Tamil Lexicon
, [amuri] ''s.'' Urine, சிறுநீர்.
Miron Winslow
amuri
n.
Urine. See அமரி.
(சங். அக.)
amuri
n. a-mrta.
Nectar believed to be generated in the body by yōgic practice;
யோகாப்பியாசத்தால் உடலிலுண்டாம் அமுதம். Loc.
DSAL