முரளி
murali
வேய்ங்குழல் ; மூக்கால் ஊதுங்குழல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேய்ங்குழல். (சது.) 1. Flute or pipe made of bamboo; மூக்கால் வாசிக்குஞ் சிறுகுழல். (W.) 2. A small flute, blown by the nose;
Tamil Lexicon
    [muraḷi ]   --முரலி, ''s.'' A flute or pipe,  ஊதுகுழல். W. p. 666. 
Miron Winslow
    muraḷi
n. muraḷī.
1. Flute or pipe made of bamboo;
வேய்ங்குழல். (சது.)
2. A small flute, blown by the nose;
மூக்கால் வாசிக்குஞ் சிறுகுழல். (W.)
DSAL