Tamil Dictionary 🔍

மருளி

maruli


மயக்கம் ; புத்திமயக்கமுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்திமயக்கமுள்ளவன். மருளி தான்மயங்கி (யசோதர. 2, 42). 2. Person in bewilderment; . 1. See மருள், 1. மருளிகொண் மடநோக்கம் (கலித். 14).

Tamil Lexicon


maruḷi
n. id.
1. See மருள், 1. மருளிகொண் மடநோக்கம் (கலித். 14).
.

2. Person in bewilderment;
புத்திமயக்கமுள்ளவன். மருளி தான்மயங்கி (யசோதர. 2, 42).

DSAL


மருளி - ஒப்புமை - Similar