முளி
muli
உலர்ச்சி ; வாட்டம் ; வற்றிய பொருள் ; உடல்மூட்டு ; மரக்கணு ; கணுக்கால் ; மரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணுக்கால். (W.) 3. Ankle; See செம்முள்ளி, 2. (தைலவ. தைல. 72.) Thorny nail-dye. உலர்ச்சி. முளிவெள்ளெலும்பும் (தேவா. 326, 6). 1. Dryness; வாட்டம். (பிங்.) 2. Faded condition; வற்றியபொருள். நெல்லிமுளி. 3. That which is dry; உடல்மூட்டு. திகழ்முச்சாணென்பு முளியற (தத்துவப். 133). 1. Joint of the body; மரக்கணு. (யாழ். அக.) 2. Knot in trees;
Tamil Lexicon
s. a joint of the body, முரடு; 2. a knot in the stem of a plant, கணு; 3. the ankle, பரடு. முளி பிசக, to slip out of joint.
J.P. Fabricius Dictionary
, [muḷi] ''s.'' A joint of the body, குளசு. 2. A knot in the stem of a plant, &c., மரக் கணு. 3. ''[in anat.]'' The ancle, பரடு.
Miron Winslow
muḷi
n. id.
1. Dryness;
உலர்ச்சி. முளிவெள்ளெலும்பும் (தேவா. 326, 6).
2. Faded condition;
வாட்டம். (பிங்.)
3. That which is dry;
வற்றியபொருள். நெல்லிமுளி.
muḷi
n. cf. முழி2.
1. Joint of the body;
உடல்மூட்டு. திகழ்முச்சாணென்பு முளியற (தத்துவப். 133).
2. Knot in trees;
மரக்கணு. (யாழ். அக.)
3. Ankle;
கணுக்கால். (W.)
muḷi
n. முள்.
Thorny nail-dye.
See செம்முள்ளி, 2. (தைலவ. தைல. 72.)
DSAL