Tamil Dictionary 🔍

முரி

muri


துண்டு ; நொய்யரிசி ; முழுதிற் குறைவானது ; சிதைவு ; வளைவு ; இசைப்பாவில் இறுதிப்பகுதி ; நாடகத்தமிழின் இறதியில் வருஞ் சுரிதகம் ; பத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துண்டு. 1. Piece, bit, half; நொய்யரிசி. குத்திய வரிசி யெல்லா முரியறக் கொழிக்கவாரீர் (தக்கயாகப். 736). 2. Broken rice; முழுதிற் குறைவானது. மக்கண் முரியே (கலித். 94). 3. Anything short or dwarfish; சிதைவு. (சிலப். 25, 146, அரும்.) 4. Scratch, blemish; வளைவு. முரியா ரளகத் தடாதகை (திருவிளை. பயகர.) 5. Curve, bend; . 6. Written bond. See முறி, 4. Loc. இசைப்பாவில் இறுதிப் பகுதி. (சிலப். 6, 35, உரை.) 7. (Mus.) The closing section of a musical composition; நாடகத்தமிழின் இறுதியில் வருஞ்சுரிதகம். (தொல். பொ. 444, உரை.) 8. The curitakam at the close of a poem in nāṭaka-t-tamiḻ;

Tamil Lexicon


முறி, II. v. i. break off, snap off, ஒடி II; 2. perish, be ruined, கெடு II. முரிவு, v. n. a breach.

J.P. Fabricius Dictionary


, [muri] கிறது, ந்தது, யும், ய, ''v. n.'' [''also'' முறி.] To break off, to snap off, ஒடிய. ''(c.)'' 2. To perish, to be ruined, கெட. (சது.)

Miron Winslow


muri
n. முரி1-. [T. K. M. Tu. muri.]
1. Piece, bit, half;
துண்டு.

2. Broken rice;
நொய்யரிசி. குத்திய வரிசி யெல்லா முரியறக் கொழிக்கவாரீர் (தக்கயாகப். 736).

3. Anything short or dwarfish;
முழுதிற் குறைவானது. மக்கண் முரியே (கலித். 94).

4. Scratch, blemish;
சிதைவு. (சிலப். 25, 146, அரும்.)

5. Curve, bend;
வளைவு. முரியா ரளகத் தடாதகை (திருவிளை. பயகர.)

6. Written bond. See முறி, 4. Loc.
.

7. (Mus.) The closing section of a musical composition;
இசைப்பாவில் இறுதிப் பகுதி. (சிலப். 6, 35, உரை.)

8. The curitakam at the close of a poem in nāṭaka-t-tamiḻ;
நாடகத்தமிழின் இறுதியில் வருஞ்சுரிதகம். (தொல். பொ. 444, உரை.)

DSAL


முரி - ஒப்புமை - Similar