Tamil Dictionary 🔍

முற்றூட்டு

mutrroottu


முழு உரிமையாக்கப்பட்ட இறையிலி நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சர்வமானியம். இவ்வரைமா நிலமும் இறையிலி முற்றூட்டாக இந்நாயனார்க்குத் தேவதானமாவதாகவும் (S, I, I, iii, 45). 2. Land given in endowment, free of tax; பூர்ணானுபவமுடைய நிலம். இவ்விடம் எந்தையது முற்றூட்டு (திருக்கோ. 252, உரை.) 1. Land in the exclusive possession and enjoyment of the owner; பூர்ணானுபவமுள்ளது. அப்புகரை எனக்கு முற்றூட்டாக்கினவன் (ஈடு, 1, 7, 3). 3. Anything which is exclusively enjoyed, as of right;

Tamil Lexicon


muṟṟūṭṭu
n. id.+ஊட்டு.
1. Land in the exclusive possession and enjoyment of the owner;
பூர்ணானுபவமுடைய நிலம். இவ்விடம் எந்தையது முற்றூட்டு (திருக்கோ. 252, உரை.)

2. Land given in endowment, free of tax;
சர்வமானியம். இவ்வரைமா நிலமும் இறையிலி முற்றூட்டாக இந்நாயனார்க்குத் தேவதானமாவதாகவும் (S, I, I, iii, 45).

3. Anything which is exclusively enjoyed, as of right;
பூர்ணானுபவமுள்ளது. அப்புகரை எனக்கு முற்றூட்டாக்கினவன் (ஈடு, 1, 7, 3).

DSAL


முற்றூட்டு - ஒப்புமை - Similar