முக்கூட்டு
mukkoottu
மூன்று சரக்குகளாகிய மருந்து ; பசுவின்நெய் ; விளக்கெண்ணெய் , நல்லெண்ணெய் ஆகிய மூன்றுஞ் சேர்ந்த மருந்தெண்ணெய் ; மூன்று கட்டிகளைக் கூட்டியமைத்த அடுப்பு ; மூன்று வழிகள் சேருமிடம் ; பரணிநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 4. See முக்கூட்டேண்ணைய். Loc. [மூன்றுகட்டிகளைக் கூட்டியமைத்தது] அடுப்பு. (W.) 2. Oven, as formed of three stones or lumps of earth placed triangularly; மூன்று சரக்குக்களாலாகிய மருந்து. கைபுனைந்தியற்றிய முக்கூட்டமிர்தும் (பெருங். இலாவாண. 4, 19). 1. A medicine compounded of three drugs; See பரணி. (பிங்.) 3. The 2nd nakṣatra. மூன்று வழிகள் சேரும் இடம். Junction, where three paths meet;
Tamil Lexicon
அடுப்பு, பரணி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The second lunar man sion. 2. Oven, hearth. See அடுப்பு.
Miron Winslow
mu-k-kūṭṭu
n. மூன்று+கூட்டு.
1. A medicine compounded of three drugs;
மூன்று சரக்குக்களாலாகிய மருந்து. கைபுனைந்தியற்றிய முக்கூட்டமிர்தும் (பெருங். இலாவாண. 4, 19).
2. Oven, as formed of three stones or lumps of earth placed triangularly;
[மூன்றுகட்டிகளைக் கூட்டியமைத்தது] அடுப்பு. (W.)
3. The 2nd nakṣatra.
See பரணி. (பிங்.)
4. See முக்கூட்டேண்ணைய். Loc.
.
mu-k-kūṭṭu
n. மூன்று +.
Junction, where three paths meet;
மூன்று வழிகள் சேரும் இடம்.
DSAL