முற்கட்டு
mutrkattu
பாட்டின் தொடக்கத்திலுள்ள எடுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாட்டின் ஆரம்பத்திலுள்ள எடுப்பு. முற்கட்டும் பாகமுஞ் சீர்மோனைகளும் (விறலிவிடு. 493). The opening section of a song;
Tamil Lexicon
muṟ-kaṭṭu
n. முன்+. (Mus.)
The opening section of a song;
பாட்டின் ஆரம்பத்திலுள்ள எடுப்பு. முற்கட்டும் பாகமுஞ் சீர்மோனைகளும் (விறலிவிடு. 493).
DSAL