முற்று
mutrru
முழுமை ; முழுமையானது ; முதிர்ச்சி ; முடிவு ; வினைமுற்று ; காண்க : முற்றுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடிவு. (சூடா.) 4. End, termination; வினைமுற்று. வினையொடு முடியினும் விளம்பிய முற்றே (நன். 333). 5. Finite verb; முதிர்ச்சி. கற்றையீந்தின் முற்றுக்குலை யன்ன (நற். 174). 3. Ripeness; maturity; பூர்ணமானது. (அக. நி.) 2. That which is complete; பூர்ணம். முற்றிலாதானை முற்றனே யென்று மொழியினுங் கொடுப்பாரிலை (தேவா. 648, 9). 1. Perfection, completeness; . 6. See முற்றுகை. முற்றியார் முற்று விட (பு. வெ. 6, 25).
Tamil Lexicon
s. entireness, முழுமை; 2. end, termination, முடிவு; 3. a finite verb, வினைமுற்று. முற்றுப்பெற, to be finished. முற்றும், முற்றிலும், adv. all, entirely, utterly. முற்றெச்சம், a finite verb used for a வினையெச்சம்.
J.P. Fabricius Dictionary
, [muṟṟu] ''s.'' Entireness, completeness, மு ழுமை. 2. End, termination, முடிவு. 3. A finite verb, as வினைமுற்று.
Miron Winslow
muṟṟu
n. முற்று-.
1. Perfection, completeness;
பூர்ணம். முற்றிலாதானை முற்றனே யென்று மொழியினுங் கொடுப்பாரிலை (தேவா. 648, 9).
2. That which is complete;
பூர்ணமானது. (அக. நி.)
3. Ripeness; maturity;
முதிர்ச்சி. கற்றையீந்தின் முற்றுக்குலை யன்ன (நற். 174).
4. End, termination;
முடிவு. (சூடா.)
5. Finite verb;
வினைமுற்று. வினையொடு முடியினும் விளம்பிய முற்றே (நன். 333).
6. See முற்றுகை. முற்றியார் முற்று விட (பு. வெ. 6, 25).
.
DSAL