Tamil Dictionary 🔍

முறைக்கட்டு

muraikkattu


சாதிவழக்கத்திலுள்ள உறவுமுறைப்படிபுரியும் விவாகம்.(J.) Marriage between persons of specific relationship, as being accordance with the caste rules ;

Tamil Lexicon


, ''s. [prov.]'' Marrying a girl within the degrees of consanguinity.

Miron Winslow


muṟai-k-kaṭṭu
n. முறை+கட்டு.
Marriage between persons of specific relationship, as being accordance with the caste rules ;
சாதிவழக்கத்திலுள்ள உறவுமுறைப்படிபுரியும் விவாகம்.(J.)

DSAL


முறைக்கட்டு - ஒப்புமை - Similar