மேற்றட்டு
maetrrattu
நிலைப்பேழை முதலியவற்றின் மேலறை ; உயர்தரம் ; கப்பலின் மேற்புறத்துள்ள தட்டு ; மேல்தளம் ; பரண்போன்ற மேலிடம் ; அடுக்குப்பாண்டத்திலுள்ள மேல்தட்டு ; உடுத்திருக்கும் சேலையின் வெளிச்சுற்று ; உயர்சாதி மட்டக்குதிரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்தரம். 1. High rank; பரண்போன்ற மேலிடம். 4. Upper berth; . 3. See மேற்றளம்1, 2. அடுக்குப் பாத்திரத்தில் மேலுள்ள தட்டு. 5. Upper compatment, as of a tiffin-carrier; உடுத்திருக்குஞ்சோலையின் வெளிச்சுற்று. Loc. 6. Outer fold of a woman's garment; அலமாரி முதலியவற்றின் மேல் அறை. 2. Upper shelf, as of an almirah, etc.; உயர்ந்தசாதி மட்டக்குதிரை. Superior pony;
Tamil Lexicon
மேலறை.
Na Kadirvelu Pillai Dictionary
mēṟṟaṭṭu
n. id.+ தட்டு2.
1. High rank;
உயர்தரம்.
2. Upper shelf, as of an almirah, etc.;
அலமாரி முதலியவற்றின் மேல் அறை.
3. See மேற்றளம்1, 2.
.
4. Upper berth;
பரண்போன்ற மேலிடம்.
5. Upper compatment, as of a tiffin-carrier;
அடுக்குப் பாத்திரத்தில் மேலுள்ள தட்டு.
6. Outer fold of a woman's garment;
உடுத்திருக்குஞ்சோலையின் வெளிச்சுற்று. Loc.
mēṟṟaṭṭu
n. id.+தட்டு3.
Superior pony;
உயர்ந்தசாதி மட்டக்குதிரை.
DSAL