முற்றுமடக்கு
mutrrumadakku
ஒரு செய்யுளின் முதலடி முழுதும் பின் முன்றடிகளாக மடங்கிவரும் சொல்லணி வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு செய்யுளின் முதலடிமுழுதும் பின் மூன்றடிகளாக மடங்கிவரும் சொல்லணிவகை. (தண்டி. சொல். 4, உரை.) Repetition of the whole of the first line of a stanza, as the second, third and fourth lines, though conveying different meanings;
Tamil Lexicon
, ''s. [in rhet.]'' Repetition of a whole line through a stanza each time with a different meaning.
Miron Winslow
muṟṟu-maṭakku
n. id.+. (Rhet.)
Repetition of the whole of the first line of a stanza, as the second, third and fourth lines, though conveying different meanings;
ஒரு செய்யுளின் முதலடிமுழுதும் பின் மூன்றடிகளாக மடங்கிவரும் சொல்லணிவகை. (தண்டி. சொல். 4, உரை.)
DSAL