Tamil Dictionary 🔍

மற்றும்

matrrum


மேலும் ; மீண்டும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலும். 1. Besides; மீண்டும். உடைமைமயலாகு மற்றும் பெயர்த்து (குறள், 344). 2. Again;

Tamil Lexicon


. And so on, பிறவும். மற்றுந்தேவையானகாரியங்கள். These and other things needful.

Miron Winslow


maṟṟum
adv. மற்று+.
1. Besides;
மேலும்.

2. Again;
மீண்டும். உடைமைமயலாகு மற்றும் பெயர்த்து (குறள், 344).

DSAL


மற்றும் - ஒப்புமை - Similar