Tamil Dictionary 🔍

குடற்றுடக்கு

kudatrrudakku


இரத்தக் கலப்பான உறவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தக்கலப்பான உறவு. இவற்றினுடைய ரட்சணம் உன்பேறாம்படியான குடற்றுடக்கையுடையவனே (ஈடு, 4, 9, 2). Consanguinity, kinship, relationship;

Tamil Lexicon


kuṭaṟṟuṭakku,
n. id. + துடக்கு.
Consanguinity, kinship, relationship;
இரத்தக்கலப்பான உறவு. இவற்றினுடைய ரட்சணம் உன்பேறாம்படியான குடற்றுடக்கையுடையவனே (ஈடு, 4, 9, 2).

DSAL


குடற்றுடக்கு - ஒப்புமை - Similar