முற்றும்
mutrrum
எல்லாம் ; முழுதும் ; முடிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எல்லாம். (சூடா.) 2. All முழுதும். இன்றுமுற்று முதுகு நோவ (திவ். நாய்ச். 2, 2). 1. Wholly, entirely;
Tamil Lexicon
s. the 19th lunar mansion, மூல நாள்; 2. see under முற்று s. & v.
J.P. Fabricius Dictionary
, A finite verb, வினைமுற்று, as முடியும். 2. A relative future participle, as முற்றுங்காலத்தில், in ending time. 3. ''[adverbially.]'' Wholly, entirely, all, முழு தும். 4. ''[substantively.]'' The end, finis, the end of a book, கடை. ஒருநாள்முற்றும்என்னசெய்தாய். What have you been doing a whole day.
Miron Winslow
muṟṟum
adv. id.
1. Wholly, entirely;
முழுதும். இன்றுமுற்று முதுகு நோவ (திவ். நாய்ச். 2, 2).
2. All
எல்லாம். (சூடா.)
DSAL