Tamil Dictionary 🔍

முற்றவிடுல்

mutrravidul


முதிரவிடுதல். Colloq. 1. To allow to mature or ripen, as fruits;

Tamil Lexicon


muṟṟa-viṭu-
v. tr. id.+.
1. To allow to mature or ripen, as fruits;
முதிரவிடுதல். Colloq.

2. See முற்றத்துற-. மற்றவன் பாசங்கள் முற்றவிட்டு (திவ். திருவாய். 8,2,11).
.

DSAL


முற்றவிடுல் - ஒப்புமை - Similar