Tamil Dictionary 🔍

மாற்றேர்விடுதல்

maatrraerviduthal


தனக்கு ஒருவன் ஏர் உதவி உழுது கொடுத்ததற்குப் பிரதியாக அவனிலத்தைத் தன்னேர்விட்டு உழுதுகொடுத்தல். Nā. Ploughing in exchange;

Tamil Lexicon


māṟṟēr-viṭutal
n. id.+ஏர்+.
Ploughing in exchange;
தனக்கு ஒருவன் ஏர் உதவி உழுது கொடுத்ததற்குப் பிரதியாக அவனிலத்தைத் தன்னேர்விட்டு உழுதுகொடுத்தல். Nānj.

DSAL


மாற்றேர்விடுதல் - ஒப்புமை - Similar