Tamil Dictionary 🔍

முற்றுவிடுத்தல்

mutrruviduthal


முற்றுகை நீக்குவித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்றுகை நீக்குவித்தல். முற்றகப்பட்டோனை முற்றுவிடுத்தலும் (தொல். பொ. 181, உரை). To cause a siege to be raised;

Tamil Lexicon


muṟṟ-viṭu-
v. tr. id.+.
To cause a siege to be raised;
முற்றுகை நீக்குவித்தல். முற்றகப்பட்டோனை முற்றுவிடுத்தலும் (தொல். பொ. 181, உரை).

DSAL


முற்றுவிடுத்தல் - ஒப்புமை - Similar