Tamil Dictionary 🔍

முறுக்கிவிடுதல்

murukkividuthal


சுற்றிவிடுதல் ; திருகிவிடுதல் ; தூண்டிவிடுதல் ; பகையுண்டாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுழற்றிவிடுதல். முறுக்கிவிட்ட குயமகன் றிகிரிபோல (சீவக. 786). 1. To spin, as a potter his wheel; to wind; to cause to rotate; திருகிவிடுதல். மீசையை முறுக்கிவிட்டான். 2. To twirl, as the moustache; தூண்டிவிடுதல். (W.) 3. To induce, instigate; விரோதமுண்டாக்குதல். Loc. 4. To create ill-feeling between; to set one against another;

Tamil Lexicon


muṟukki-viṭu-
v. tr. id.+.
1. To spin, as a potter his wheel; to wind; to cause to rotate;
சுழற்றிவிடுதல். முறுக்கிவிட்ட குயமகன் றிகிரிபோல (சீவக. 786).

2. To twirl, as the moustache;
திருகிவிடுதல். மீசையை முறுக்கிவிட்டான்.

3. To induce, instigate;
தூண்டிவிடுதல். (W.)

4. To create ill-feeling between; to set one against another;
விரோதமுண்டாக்குதல். Loc.

DSAL


முறுக்கிவிடுதல் - ஒப்புமை - Similar