Tamil Dictionary 🔍

முறைவன்

muraivan


சிவபிரான் ; பாகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவபிரான். நான்மறை முக்கண் முறைவனுக்கே (பதினொ. பொன்வண். 52). 1. šiva; பாகன். மேலியன் முறைவர் தூலிய லோசை (பெருங். உஞ்சைக். 44, 79). 2. Driver; conductor; mahout of an elephant;

Tamil Lexicon


muṟaivaṉ
n. prob. id.
1. šiva;
சிவபிரான். நான்மறை முக்கண் முறைவனுக்கே (பதினொ. பொன்வண். 52).

2. Driver; conductor; mahout of an elephant;
பாகன். மேலியன் முறைவர் தூலிய லோசை (பெருங். உஞ்சைக். 44, 79).

DSAL


முறைவன் - ஒப்புமை - Similar