Tamil Dictionary 🔍

துறைவன்

thuraivan


நெய்தல்நிலத் தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெய்தனிலத் தலைவன். தண்ணந்துறைவன் (ஐங்குறு .158) Chief of a maritime tract;

Tamil Lexicon


, ''s.'' A chief of a maritime district, நெய்தனிலத்தலைவன். (சது.)

Miron Winslow


tuṟaivaṉ
n.id
Chief of a maritime tract;
நெய்தனிலத் தலைவன். தண்ணந்துறைவன் (ஐங்குறு .158)

DSAL


துறைவன் - ஒப்புமை - Similar