முடவன்
mudavan
நொண்டி ; அருணன் ; சனி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருணன். (அக. நி.) 2. Aruna; சனி. (பிங்.) 3. The planet Saturn; நொண்டி. காலான் முடவன் (தொல். சொல். 73, இளம்பூ.) முடவரல்ல ர் (தேவா. 919, 8). 1. Lame person ;
Tamil Lexicon
s. Aruna, the charioteer of the Sun, as being without legs; 2. Saturn the planet from its slow motion; 3. see under முடம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' [''fem.'' முடத்தி.] One who is lame, காலிலி. 2. ''Aruna'', without legs, the charioteer of the sun, அருணன். 3. [''also'' மந்தன்.] Saturn the planet, from its slow motion, சனி. முடவன்கொம்புத்தேனுக்காசைப்பட்டதுபோல... As a lame man desires to have the honeyo on the branches of a tree.
Miron Winslow
muṭavaṉ
n. முடம்.
1. Lame person ;
நொண்டி. காலான் முடவன் (தொல். சொல். 73, இளம்பூ.) முடவரல்ல¦ர் (தேவா. 919, 8).
2. Aruna;
அருணன். (அக. நி.)
3. The planet Saturn;
சனி. (பிங்.)
DSAL