Tamil Dictionary 🔍

குறவன்

kuravan


குறிஞ்சிநில மகன் ; பாலை நிலத்தவன் ; ஒருசாதியான் ; பாசாங்கு பண்ணுகிறவன் ; பாதரசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலைவைத்தல் பாம்புபிடித்தல் கூடைமுடைதல் குறிசொல்லுதல் முதலிய தொழில்கள் செய்யும் சாதியினன். 3. Kuṟava, a caste of fowlers, snake-catchers, basket-makers and fortune-tellers; பாசாங்குபண்ணுகிறவன். Colloq. 4. Pretender, cringing hypocrite; குறிஞ்சிநிலமகன். குறவரு மருளுங் குன்றத்து (மலைபடு. 275). 1. Inhabitant of the hilly tract; பாதரசம். (மூ. அ.) 5. Mercury, quicksilver; பாலைநிலமகன். (பிங்.) 2. Inhabitant of the desert tract;

Tamil Lexicon


, [kuṟvṉ] ''s.'' Mercury, இரதம், See குற வர்.

Miron Winslow


kuṟavaṉ,
n. id. [T. korava, K. koṟava, M. kuṟavan.]
1. Inhabitant of the hilly tract;
குறிஞ்சிநிலமகன். குறவரு மருளுங் குன்றத்து (மலைபடு. 275).

2. Inhabitant of the desert tract;
பாலைநிலமகன். (பிங்.)

3. Kuṟava, a caste of fowlers, snake-catchers, basket-makers and fortune-tellers;
வலைவைத்தல் பாம்புபிடித்தல் கூடைமுடைதல் குறிசொல்லுதல் முதலிய தொழில்கள் செய்யும் சாதியினன்.

4. Pretender, cringing hypocrite;
பாசாங்குபண்ணுகிறவன். Colloq.

5. Mercury, quicksilver;
பாதரசம். (மூ. அ.)

DSAL


குறவன் - ஒப்புமை - Similar