Tamil Dictionary 🔍

மழுவன்

maluvan


அஞ்சாதவன் ; நகர்காப்போன் ; பிடிவாதமுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஞ்சாதவன். 1. Fearless man; பிடிவாதமுள்ளவன். 2. Obstinate person; ஊர்காப்போன். 3. Village watchman;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A fearless man, அஞ்சாதவன். 2. An obstinate person, முர டன். 3. A village watchman, ஊர்காப் போன்.

Miron Winslow


maḻuvaṉ
n. prob. மழவன். (J.)
1. Fearless man;
அஞ்சாதவன்.

2. Obstinate person;
பிடிவாதமுள்ளவன்.

3. Village watchman;
ஊர்காப்போன்.

DSAL


மழுவன் - ஒப்புமை - Similar