Tamil Dictionary 🔍

மறவன்

maravan


பாலைநிலத்தான் ; மலைவேடன் ; மறக்குடியான் ; வீரன் ; வலியவன் ; படைத் தலைவன் ; கொடியோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலைவேடன். நம்முடைய குலமறவர் சுற்றத்தாரை (பெரியபு. கண்ணப்ப. 55). 2. Inhabitant of the hilly tract, hunter, one belonging to the caste of hunters; மறக்குடியான். 3. Person of Maṟava caste; வீரன். உறினுயி ரஞ்சா மறவர் (குறள், 778). 4. Warrior, hero; படைத்தலைவன். (சூடா.) 5.Commander, military chief; கொடியோன். மறவர் மறவ (பெரும்பாண். 455). 6. Cruel, wicked person; பாலைநிலத்தான். 1. Inhabitant of the desert tract;

Tamil Lexicon


s. (fem. மறத்தி) a Marava man.

J.P. Fabricius Dictionary


, ''s.'' [''fem.'' மறத்தி.] A man of the above caste.

Miron Winslow


maṟavaṉ
n. id.
1. Inhabitant of the desert tract;
பாலைநிலத்தான்.

2. Inhabitant of the hilly tract, hunter, one belonging to the caste of hunters;
மலைவேடன். நம்முடைய குலமறவர் சுற்றத்தாரை (பெரியபு. கண்ணப்ப. 55).

3. Person of Maṟava caste;
மறக்குடியான்.

4. Warrior, hero;
வீரன். உறினுயி ரஞ்சா மறவர் (குறள், 778).

5.Commander, military chief;
படைத்தலைவன். (சூடா.)

6. Cruel, wicked person;
கொடியோன். மறவர் மறவ (பெரும்பாண். 455).

DSAL


மறவன் - ஒப்புமை - Similar