மறவோன்
maravon
வீரன் ; பத்துக்குமேல் பதினான்கு வயதுக்குட்பட்ட ஆண்மகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரன். மறவோன் சேனை (பெருங். உஞ்சைக்.33, 78). 1. Warrior; பத்துக்குமேற் பதினான்கிற்குட்பட்ட வயதுள்ள ஆண்மகன் (பன்னிருபா.229.) 2. Boy between the ages of ten and fourteen;
Tamil Lexicon
maṟavōn
n. id.
1. Warrior;
வீரன். மறவோன் சேனை (பெருங். உஞ்சைக்.33, 78).
2. Boy between the ages of ten and fourteen;
பத்துக்குமேற் பதினான்கிற்குட்பட்ட வயதுள்ள ஆண்மகன் (பன்னிருபா.229.)
DSAL