Tamil Dictionary 🔍

முறுகுபதம்

murukupatham


மருந்தெண்ணெய்ப்பதம் ஐந்தனுள் அதிகமாக காய்ச்சும் பக்குவநிலை. (யாழ். அக.) Excessive heating, a stage in the preparation of medicinal oils, one of five Marunteṇṇey-p-patam , q.v.;

Tamil Lexicon


, ''s.'' Entire dryness. See மருந்தெண்ணெய்ப்பதம், under பதம்.

Miron Winslow


muṟuku-patam
n. id.+.
Excessive heating, a stage in the preparation of medicinal oils, one of five Marunteṇṇey-p-patam , q.v.;
மருந்தெண்ணெய்ப்பதம் ஐந்தனுள் அதிகமாக காய்ச்சும் பக்குவநிலை. (யாழ். அக.)

DSAL


முறுகுபதம் - ஒப்புமை - Similar