முடிவு
mutivu
இறுதி ; எல்லை ; தீர்மானம் ; முடிவான உட்கோள் ; நிறைவு ; பயன் ; இசைப் பாகுபாடு ; சாவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூர்த்தி. 2. Completion; எல்லை. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் (குறள், 671). 9. Limit; மரணம். முடிவுகாலம். 8. Death; இசைப்பாகுபாட்டினுள் ஒன்று. (சிலப். 3, 41-2, உரை, பக். 108.) 7. A kind of note in music; நியாசசுவரம். 6. (Mus.) Tonic at the conclusion of a piece; முடிவான உட்கோள். அக்கணை . . . முடுகிய முடிவை நோக்கி (கம்பரா. நிகும்ப. 177). 5. Resoluteness; தீர்மானம். முடிவென்ன சொல்லுகிறீர்? 4. Conclusion; decision; பயன். 3. Issue, result; இறுதி. 1. End, finality;
Tamil Lexicon
சடை, சாவு.
Na Kadirvelu Pillai Dictionary
muTivu முடிவு end, finality; decision, conclusion
David W. McAlpin
, ''v. noun.'' [''in gram.'' முடிபு.] End, termination, close, completion, issue, re sult, expiration, conclusion, கடை. (சது.) 2. Death, destruction, மரணம். முடிவென்னசொல்லுகிறீர். What do you say of the result?
Miron Winslow
muṭivu
n. id.
1. End, finality;
இறுதி.
2. Completion;
பூர்த்தி.
3. Issue, result;
பயன்.
4. Conclusion; decision;
தீர்மானம். முடிவென்ன சொல்லுகிறீர்?
5. Resoluteness;
முடிவான உட்கோள். அக்கணை . . . முடுகிய முடிவை நோக்கி (கம்பரா. நிகும்ப. 177).
6. (Mus.) Tonic at the conclusion of a piece;
நியாசசுவரம்.
7. A kind of note in music;
இசைப்பாகுபாட்டினுள் ஒன்று. (சிலப். 3, 41-2, உரை, பக். 108.)
8. Death;
மரணம். முடிவுகாலம்.
9. Limit;
எல்லை. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் (குறள், 671).
DSAL