Tamil Dictionary 🔍

முசிவு

musivu


. See முசிப்பு, 2. அரிமுசிவொடுமெழ (தேவா. 832, 3). கசங்குகை. திருப்பரியட்டத்தைக் கொண்டு வசைவும் முசிவுமற விரித்துச்சாத்தி (திவ். பெரியாழ். 3, 4, 2, வ்யா. பக். 594). Crumpling;

Tamil Lexicon


mucivu
n. முசி1-.
See முசிப்பு, 2. அரிமுசிவொடுமெழ (தேவா. 832, 3).
.

mucivu
n. முசி-.
Crumpling;
கசங்குகை. திருப்பரியட்டத்தைக் கொண்டு வசைவும் முசிவுமற விரித்துச்சாத்தி (திவ். பெரியாழ். 3, 4, 2, வ்யா. பக். 594).

DSAL


முசிவு - ஒப்புமை - Similar