மரி
mari
இயேசுநாதரின் தாயான கன்னி மரியம்மாள். மரியே வாழ்க. R. C. The Virgin Mary; . See மரிமா. (பதார்த்த. 676.)
Tamil Lexicon
VI. v. i. die, சா. மரியாமை, neg. v. n. immortality, சாகாமை.
J.P. Fabricius Dictionary
, [mri] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To die, சாக; ''[from Sa. Mru.]''
Miron Winslow
mari
n. Lat. Maria.
The Virgin Mary;
இயேசுநாதரின் தாயான கன்னி மரியம்மாள். மரியே வாழ்க. R. C.
mari
n.
See மரிமா. (பதார்த்த. 676.)
.
DSAL