Tamil Dictionary 🔍

முராரி

muraari


முரன் என்ற அசுரனைக் கொன்ற திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விடுத்தலு முராரி யேகி (கந்தபு. ததீசி. யுத். 39). See முராந்தகன்.

Tamil Lexicon


, ''s.'' Vishnu as the foe of ''Mura,'' விஷ்ணு; [''ex'' ஆரி, ''foe.''] (சது.)

Miron Winslow


murāri
n. Murāri.
See முராந்தகன்.
விடுத்தலு முராரி யேகி (கந்தபு. ததீசி. யுத். 39).

DSAL


முராரி - ஒப்புமை - Similar