Tamil Dictionary 🔍

முயல்வு

muyalvu


முயலுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முயலுகை. முயல்வா வளித்த நின்னருளால் (ஞானவா இட்சு.10). Endeavouring, persevering; exercising; effort;

Tamil Lexicon


முயற்சி.

Na Kadirvelu Pillai Dictionary


muyalvu
n. முயல்-.
Endeavouring, persevering; exercising; effort;
முயலுகை. முயல்வா வளித்த நின்னருளால் (ஞானவா இட்சு.10).

DSAL


முயல்வு - ஒப்புமை - Similar