முயலு
muyalu
[muylu ] --முயல், கிறேன், முயன்றேன், வேன், முயல, ''v. n.'' To practise, to persevere, to become used to, to make continued ex ertion, முயச்சிசெய்ய. 2. To begin, to under take, தொடங்க. புண்ணியத்தில்முயல்கின்றான். He is persever ing in works of charity. நான்அதைச்செய்யமுயன்றிருக்கிறேன். I have just begun to do it.
Miron Winslow