மாய்வு
maaivu
சாவு ; மறைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See மாய்ச்சல், 2. (சூடா.) . 1. See மாய்ச்சல், 1. மாய்வு நிச்சயம் வந்துழி (கம்பரா. இராவணன்வதை. 182).
Tamil Lexicon
māyvu
n. மாய்1-.
1. See மாய்ச்சல், 1. மாய்வு நிச்சயம் வந்துழி (கம்பரா. இராவணன்வதை. 182).
.
2. See மாய்ச்சல், 2. (சூடா.)
.
DSAL