மயர்வு
mayarvu
அறியாமை ; சோர்வு ; அறிவுமயக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஞ்ஞானம். மயர்வற மதிநல மருளினன் (திவ். திருவாய். 1, 1, 1). 2. Ignorance; சோர்வு. 3. Weariness; அறிவு மயக்கம். (பிங்.) 1. Illusion of the senses, confusion, bewilderment;
Tamil Lexicon
s. the illusions of the senses, contusion of mind, மயக்கம்.
J.P. Fabricius Dictionary
மயக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [myrvu] ''s.'' The illusions of the senses, confusion of mind, ignorance, மயக்கம். (சது.)
Miron Winslow
mayarvu
n. மயர்-.
1. Illusion of the senses, confusion, bewilderment;
அறிவு மயக்கம். (பிங்.)
2. Ignorance;
அஞ்ஞானம். மயர்வற மதிநல மருளினன் (திவ். திருவாய். 1, 1, 1).
3. Weariness;
சோர்வு.
DSAL