இயல்வு
iyalvu
இயல்பு ; பெறுகைக்குத் தக்க வழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இயல்பு. 1. Nature; பெறுகைக்குத்தக்க உபாயம்; ஏனமாய் நின்றார்க் கியல்வு (திவ். இயற். 1, 12). 2. Means of attaining, as salvation;
Tamil Lexicon
iyalvu
n. இயல்1-.
1. Nature;
இயல்பு.
2. Means of attaining, as salvation;
பெறுகைக்குத்தக்க உபாயம்; ஏனமாய் நின்றார்க் கியல்வு (திவ். இயற். 1, 12).
DSAL